குரோம்பேட்டையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் கலெக்டர் ஆய்வு

குரோம்பேட்டையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-30 14:13 GMT

ஆய்வு செய்த ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டையில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..
Tags:    

Similar News