அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருந்துகள் இருப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-06-20 01:09 GMT
அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருந்துகள் இருப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஜூன் 19 ஆம் தேதி இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.