ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-06-07 16:33 GMT
ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, வெளிப்புற நோயாளி, சீட்டு வழங்கும் இடம், மருந்தகம், மகப்பேறு பகுதி ஆய்வகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள் ,மருத்துவ பணியாளரிடம் மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் பொது மக்களுக்கு விரைந்து சிகிச்சை அளித்திடவும் அறிவுறுத்தினார்.