பேருந்தில் ஏறி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் !
சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 12:00 GMT
கலெக்டர்
சேலம் மாவட்டம் சங்ககிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பொதுமக்கள் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியமும் குறித்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.