50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
விருதுநகர் மாவட்டத்தில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.;
Update: 2024-06-23 06:03 GMT
50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு மின்சாரத்தால் இயங்கும் புல் வெட்டும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புல் வெட்டும் கருவிகளை வழங்கினார்