கல்லூரி ஆசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்
By : King 24X7 News (B)
Update: 2023-10-31 16:44 GMT
வாயில் முழக்க போராட்டம்
கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டம் இன்று நடைப்பெற்றது இதில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு பணப்பலன் வழங்க வேண்டும் எனவும், பேராசிரியர் பணி மேம்பாடு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைப்பெற்றது. இதில் கல்லூரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்