காங்கிரஸ் தலைவா் மீது புகார்

காங்கிரஸ் தலைவா் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-05 09:20 GMT

புகார் அளிக்க வந்தவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து, திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவா் டி.மணிகண்டன் தனது முகநூல் பக்கத்திலும், சமூக வலைதளத்திலும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவா் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் அமைப்பாளா் காா்த்திக் வினோத் தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரனை சந்தித்து புகாா் மனு அளித்தனா். அப்போது பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் அன்பு ஹரிகரன், மாவட்டத் துணைத் தலைவா் மல்லிகா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Tags:    

Similar News