பள்ளம் விழுந்த இடத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி

வல்லநாடு பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

Update: 2024-05-30 03:26 GMT

கான்கிரீட் அமைக்கும் பணி 

திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாடு பாலத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பேஜ் ஒர்க் நடைபெற்ற பின்னரும் பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்த நிலையில் இன்று (மே 30) காலை பள்ளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News