ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஓழிப்பு உறுதி மொழி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஓழிப்பு உறுதி மொழி;
Update: 2024-01-30 10:05 GMT
உறுதி மொழி
திருவண்ணாமலை மாவட்டம்ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயர் தியாகம் செய்த காந்தியடிகள் நினைவு நாளில் போராடியவர்களுக்கு மௌன அஞ்சலியும் தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.