நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருக்கு குவியும் வாழ்த்து !!
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் இன்று (மே 25) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-25 09:42 GMT
ரூபி மனோகரன்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் இன்று (மே 25) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.