சமக நெல்லை மத்திய மாவட்ட செயலாளருக்கு குவியும் வாழ்த்து

சமக நெல்லை மத்திய மாவட்ட செயலாளருக்கு குவியும் வாழ்த்து.

Update: 2024-04-26 07:36 GMT

 மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து

பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் இயங்க கூடிய சமத்துவ மக்கள் கழகத்தின் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பிரகாஷ் இன்று (ஏப்‌.26) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணிக்கு சமக மேற்கொண்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Tags:    

Similar News