அம்பை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

அம்பை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தற்போது முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 03:42 GMT

அம்பை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4)அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இதில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 3244 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2903 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகிக்கிறார்.
Tags:    

Similar News