திமுக எம்எல்ஏ வை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் புத்தாண்டு வாழ்த்து

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி அவர்களை ஆங்கில புத்தாண்டு தினத்தில் மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெருங்களத்தூர் வேலு தலைமையில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Update: 2024-01-01 16:24 GMT

திமுக எம்எல்ஏ வை சந்தித்த காங்கிரசார்

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி அவர்களை ஆங்கில புத்தாண்டு தினத்தில் மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெருங்களத்தூர் வேலு தலைமையில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
Tags:    

Similar News