சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம்

ஒசூர் அருகே ஓன்னால்வாடியில் ரூ.10.25 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-06 02:19 GMT

  ஒசூர் அருகே ஓன்னால்வாடியில் ரூ.10.25 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார்.  

ஒசூர் ஊராட்சி ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சியில் ஒசூர் - தேன்கனிக்கோட்டை சாலை முதல் நவதி வரை Peri - Urban Scheme - 2023- 2024 ஆம் நிதியிலிருந்து சுமார் 42.36 இலட்சம் மதிப்பில் தார்சாலை, சுமார் 26.83 இலட்சம் மதிப்பில் நவதியில் பேவர்பிளாக், ஒ.காரப்பள்ளி கிராமத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 10.25 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரச்சை பழுதுபார்த்தல் பணிகளுக்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்,MLA பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, ஒசூர் தொகுதி பார்வையாளர் வேலூர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ், நவதி மாரப்பா, நவதி கிரண், அரசு அதிகாரிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News