மழை நீர் வடிகால் கட்டும் பணி
மழை நீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 11:40 GMT
வடிகால் கட்டும் பணி
திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு விவேகானந்த நகர் நகரில் இருந்து அண்ணாநகர் செல்லக்கூடிய சுப்ரீம் நகரில் மழை நீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பணியை பாரதி ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனபாலன் இன்று பார்வையிட்டார்.