நாகை அந்திகடையில் கட்டுமான பணி: நகரமன்ற தலைவர் மாரிமுத்து ஆய்வு

நாகை நகராட்சி அந்தி கடையில் கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

Update: 2024-06-17 10:02 GMT

நகர்மன்ற தலைவர் ஆய்வு

நாகை மாவட்டம் நாகை நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சித் தரப்பினர் நடைபெற்று வருகிறதுஅதன் ஒரு பகுதியான அந்திக்கடை கட்டுமான பணி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணியை நாகை நகர்மன்ற தலைவர் இரா மாரிமுத்து பார்வையிட்ட ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும் ஒப்பந்தகாரர்களை கேட்டுக்கொண்டார்

Tags:    

Similar News