எஸ் பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
திருவாரூரில் தேர்தல் பணிக்கு தனியார் வாகனங்கள் ஈடுபடுத்துவது தொடர்பாக எஸ் பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-28 17:16 GMT
கலந்தாய்வு கூட்டம்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தேர்தல் பணிக்கு தனியார் வாகனங்கள் ஈடுபடுத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்