விருத்தாசலத்தில் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலத்தில் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-09 11:10 GMT

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

உடன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News