வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்....
வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-04-11 06:20 GMT
சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவது தொடர்பாக, இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் (Second Randomization) முறையில் பிரிக்கப்படும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ் ஆகியோர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.