இளைஞர் அணி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

வல்லத்திராக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் சேலம் இளைஞர் அணி மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Update: 2023-12-16 09:21 GMT

 வல்லத்திராக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் சேலம் இளைஞர் அணி மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவரங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக வல்லத்திராக்கோட்டை ஒன்றிய கழக அலுவலகத்தில் ஒன்றிய கழக செயலாளர் அரு. வடிவேல்  முன்னிலையில் ஒன்றிய அவைத் தலைவர் தலைமையில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு செயல்பாடுகள் குறித்தும், அதற்கு எவ்வாறு ஒன்றிய கழகம் சார்பில் செயல்பட வேண்டும் என்பதனை குறித்தும் ஒன்றிய கழக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இல்லந்தோறும் சென்று வாங்க கூடிய கோரிக்கை விண்ணப்பம் குறித்தும் (OMR) அதன் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, இளைஞர் அணி மாநாட்டிற்கு கழக நிர்வாகிகள் அவர்களால் இயன்ற நிதி உதவியும் அளித்து கூட்டத்தை நிறைவு செய்தனர்.
Tags:    

Similar News