ஆத்தூரில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிவேல் தலைமையில் அலுவலக அதிகாரிகள் அலுவலர்கள் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்றனர்.;
Update: 2024-03-15 08:09 GMT
உறுதிமொழி ஏற்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிவேல் தலைமையில் அலுவலக அலுவலர்கள் பணியாளர்கள் நுகர்வோர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது இதில் தேவைக்கேற்ப நுகர்வினை மேற்கொள்வோம் நாம் அனைவரும் பொறுப்புள்ள மற்றும் கடமை உள்ள நுகர்வோராக இருக்க ஒன்றுபடுவோம் அடிப்படை உரிமைகளைப் பற்றி அறிவோம் கல்வியை பரப்புவோம் என உறுதிமொழி ஏற்பு