எண்ணூரில் தொடர் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 12:44 GMT
கோப்பு படம்
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். எண்ணூர் விரைவு சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கையில் குடையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து எண்ணூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.