வேலூரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த காவலர்கள்

Update: 2023-10-25 13:14 GMT

காவலர்கள் சந்திப்பு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு1984ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்த 32 வது பேட்ச் காவலர்களின் சந்திப்பு இன்று வேலூரில் நடைபெற்றது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இச்சந்திப்பில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர், DSP, ADSP உள்ளிட்ட பிரிவை சேர்ந்த சுமார் 40 பேர் பங்கேற்று தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

மேலும் காவலர்களின் குடும்பங்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு வரும் காலங்களில் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என முடிவு செய்து உறுதி மொழி ஏற்றனர்.

Tags:    

Similar News