மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரசவித்த இரண்டு பெண்களுக்கு கொரோனா
தனி வார்ட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது;
Update: 2023-12-18 01:54 GMT
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரசவித்த இரண்டு பெண்களுக்கு கொரோனா
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக இரண்டு பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு பேருக்கும் குழந்தை பிறந்தது .இதை அடுத்து இரண்டு பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்.