மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு !

திண்டுக்கல் மாநகராட்சி முறுகபவணம் பகுதியில் உள்ள உரம் முற்றம், மாநகராட்சி முகமதியாபுரம் பாதாள சாக்கடை அடைப்பு புகார் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2024-04-06 09:27 GMT

 ஆணையர் ரவிச்சந்திரன் 

திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி நினைவு நூற்றாண்டு பள்ளி, மாநகராட்சி ஆர்.எம்.காலனி நுண்ணுரம் செயலாக்க மையம், திண்டுக்கல் மாநகராட்சி முறுகபவணம் பகுதியில் உள்ள உரம் முற்றம், மாநகராட்சி முகமதியாபுரம் பாதாள சாக்கடை அடைப்பு புகார் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். உடன் மாநகர் நல அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News