நாய்களை பிடித்துச் சென்ற மாநகராட்சி பணியாளர்கள்

நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் தொடக்கம்;

Update: 2023-12-06 02:25 GMT

நாய்களை பிடித்துச் சென்ற மாநகராட்சி பணியாளர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி மாநகராட்சி பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாகி உள்ளதால் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பெயரில் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வேறு இடங்களில் விட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது
Tags:    

Similar News