பருத்தி ஏலம்
திருச்செங்கோடு மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ. 8 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-31 11:27 GMT
பருத்தி ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 360 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பி.டி., ரகம் குவிண்டாலுக்க ரூ.6620 முதல் ரூ.7410 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4005 முதல் ரூ.5320 வரையிலும் என மொத்தம் ரூ.8 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், வருகிற 7 ம்தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.