கிரிக்கெட் விளையாடிய திமுகவினர்

கடலூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை திமுக நிர்வாகி தொடங்கி வைத்தார்.;

Update: 2024-05-28 11:25 GMT

திமுக

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டப்பன்குறிச்சியில் நல்லூர் ஸ்ரீ பானுமதி அம்மாள் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ பாலாஜி மேல்நிலை பள்ளி சார்பில் ஒன்றிய துணைச் செயலாளர் அன்புகுமரன் ஏற்பாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News