கடம்பூர் மலைப்பகுதியில் உடல் நலம் குன்றிய யானைக்கு தீவிர சிகிச்சை

கடம்பூர் மலைப்பகுதியில் உடல் நலம் குன்றிய யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Update: 2024-05-11 10:19 GMT

யானைக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்

கடம்பூர் மலைப்பகுதியில் உடல் நலம் குன்றிய யானைக்கு வனத்துறை தீவிர சிகிச்சை கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட எக்கத்தூர் கச்சப்பள்ளம் சராகத்தில் கடம்பூர் வனத்துறையினர் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை வயது முதிர்வு காரணமாக படுத்து நிலையில் இருந்துள்ளது.

இதனால், வன கால்நடை மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடம்பூர் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News