வாக்குசாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம்,நல்லாத்தூர் வாக்கு சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-09 14:19 GMT

ஆட்சியர் ஆய்வு 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2024-னை முன்னிட்டு கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லாத்தூர்-அப்பர் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உள்ளார்.
Tags:    

Similar News