கடலூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
கடலூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.;
Update: 2024-02-12 07:03 GMT
ஆண்டு விழா
கடலூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன், கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் மற்றும் நகர் நல அலுவலர் டாக்டர் எழில் மதனா, மாமன்ற உறுப்பினர்கள் மண்டல குழு தலைவர் பிரசன்னா சுபாஷினி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.