கடலூர்: அமைச்சரை சந்தித்த துணை மேயர்

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் நேரில்சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-01-03 07:44 GMT

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு 

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் நேரில் சென்று சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News