கடலூர்: விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

கடலூரில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-02-12 07:08 GMT

விளையாட்டு உபகரணகள் வழங்கல்

தேசிய அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற கடலூர் மாவட்டம் அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஏழ்மையான பெண்களுக்கு Hockey – விளையாட்டு உபகரணங்களை கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் மற்றும் எம்ஆர்கே கல்வி குழும தலைவர் எம்ஆர்கேபி கதிரவன் சொந்த செலவில் வழங்கி மகிழ்ந்தார்
Tags:    

Similar News