கடலூர்: நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர் மாவட்டத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-21 07:02 GMT

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் 

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி , சிதம்பரம், புவனகிரி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News