தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

Update: 2023-12-04 04:50 GMT

வைகை அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 136.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1307 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 63.52 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1259 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1669 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 90 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.41 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 106.2 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 106.2 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 9 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Tags:    

Similar News