தேனி : அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (21.12.23) அணைகளின் நீர்வரத்து நிலவரம்

Update: 2023-12-21 03:25 GMT

அணைகளின் இன்றைய நிலவரம்

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 139.85 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2023 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 300 கன அடி. வைகை அணை : 71 அடியில் 69.42 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2187 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2319 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 122 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 122 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 176.97கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 176.97கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 51.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 31 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி
Tags:    

Similar News