தேனி : அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (22.12.23) அணைகளின் நிலவரம்
Update: 2023-12-22 07:18 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 140.35 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1817 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 300 கன அடி. வைகை அணை : 71 அடியில் 69.59 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1961 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2599 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 122 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 122 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 162.74 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 162.74 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 38 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி