மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்
தேனி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு மற்றும் வரத்து விவரங்கள்
Update: 2023-10-22 05:54 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 123.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1322 கன அடியாக உள்ளது.நீர் வெளியேற்றம் 980 கன அடி. வைகை அணை : 71 அடியில் 58.76 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 14.92கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 54.70 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 53 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 124.96 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 19.32கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 38.80மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 10கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை