அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம்
அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-02 12:06 GMT
சாமிதரிசனம் செய்த அமைச்சர்
தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ்,திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம்,அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் அறங்காவல் குழு தலைவர் சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.