நெல்லையில் இரவு பகலாக நடைபெறும் வாகன பிரச்சாரம் !
பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 06:42 GMT
வாகன பிரச்சாரம்
பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.அந்த வகையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜான்சிராணி,சத்யா, நயினார் நாகேந்திரன்,ராபர்ட் புரூஸ் ஆகியோருக்கு ஆதரவாக அந்தந்த கட்சிகளின் சார்பாக நெல்லை மாநகர பகுதியில் வாகன பிரச்சாரம் இரவு,பகலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.