திடீரென மயங்கி விழுந்து கண்டக்டர் இறப்பு
திடீரென மயங்கி விழுந்து கண்டக்டர் இறந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 12:04 GMT
பேருந்து நிலையம்
திண்டுக்கல்லிலிருந்து பழநி பஸ் ஸ்டாண்ட் வந்த பஸ்ஸில் கண்டக்டராக செம்பட்டி சேடப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி 45 என்பவர் உள்ளார்.இவர் நேற்று உடல் நலக்குறைவால் பஸ் ஸ்டாண்டிலிருந்த டீக்கடையில் அமர்ந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.