மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34 கன அடியிலிருந்து 33 கன அடியாக குறைந்துள்ளது.
Update: 2024-05-10 06:07 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34 கன அடியிலிருந்து 33 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 51.44 அடி. நீர் இருப்பு 18.73 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.