குறையும் அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் - விவசாயிகள் கவலை
அடவிநயினார் கோவில் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
Update: 2024-06-02 03:46 GMT
அடவிநயினார் கோவில் அணை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது, இதில் அடவிநயினார் கோவில் அணை 132 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கு வனப் பகுதியில் குறைந்த அளவே மழை பெய்து வருவதால் 5கன அடி நீர்மட்டுமே வந்துள்ளது. அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இன்று அணையில் 58 கன அடி நீர் மட்டுமே இருப்பதால் இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அணைகளின் தண்ணீர் குறைந்து வருவதால் கவலை அடைந்துள்ளனர்.