தீபக் ராஜன் கொலை வழக்கு: விசாரணை

தீபக் ராஜன் கொலை வழக்கை மாநகர காவல் ஆணையர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2024-05-24 07:40 GMT

தீபக் ராஜன் கொலை வழக்கை மாநகர காவல் ஆணையர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்.


நெல்லை மாநகர கேடிசி நகரில் கடந்த 20ஆம் தேதி பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாநகர காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்த நிலையில் அவர்களிடம் மாநகர காவல் ஆணையர் மூர்த்தி நேற்று இரண்டாவது நாளாக துருவி துருவி விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் பொழுது இந்த கொலையில் 12 பேர் சம்பந்தப்பட்டதும் மீதுள்ள ஏழு பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News