நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

Update: 2024-03-14 06:33 GMT

ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதான கோரிக்கையாக தனி துறை அமைக்க வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும், பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News