தேனியில் 6 பேருக்கு டெங்கு
Update: 2023-12-20 11:24 GMT
மருத்துவமனை
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக காய்ச்சல் பரவி வருகிறது இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சை பிரிவில் 36 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது