பண்ருட்டியில் நகராட்சி நிர்வாக துணை இயக்குனர் ஆய்வு
Update: 2023-12-05 02:46 GMT
ஆய்வு
நகராட்சி நிர்வாக துணை இயக்குனர் விஜயகுமார் வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜாம் காரணமாக பண்ருட்டி நகராட்சி உட்பட்ட வார்டுகளில் மழை பெய்து ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் பாதிப்புள்ள பகுதிகளை சென்று ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் இராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.