சப்போட்டா சாகுபடி செயல்முறை விளக்கம்
மதுரை கிருஷ்ணா வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சப்போட்டா சாகுபடி செயல்முறை விளக்கம் அளித்தனர்.;
Update: 2024-05-04 03:29 GMT
Description of sapota cultivation process
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிருஷ்ணா வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் நேரடி மேலாண்மை செயல்முறை பயிற்சி அளித்து வருகின்றனர் வாடிப்பட்டி அருகே பாலமேடு ஐயூரில் விவசாயி கணேசன் என்பவர் தோட்டத்தில் சப்போட்டா மரத்தில் களிமண் பானையில் மூலம் பாசனம் செய்யும் முறை பற்றி செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர் இதில் மாணவர்கள் ஹேமந்த் அர்ஜுன் யுவபாரதி சசிதாஸ் டு மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்