ஈரோட்டில் புகையிலைப்பொருட்கள் அழிப்பு
ஈரோட்டில் புகையிலைப்பொருட்கள் அழிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 17:18 GMT
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்
வெண்டிபாளையம் குப்பைகிடங்கில் 2,73,956 ரூபாய் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழியில் கொட்டி அழித்தனர்.இவைகள் கடந்த மூன்று மாதங்களாக கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்ததை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிப்ரவரி மாதத்தில் 59 கடைகளுக்கு சீல் வைத்து 12,85,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.