வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரியில் அமைக்கப்படஉள்ள மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-03-18 02:53 GMT
தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைய உள்ள வாக்கு என்னும் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறை பொதுப்பணித்துறை அலுவலர்களுடன்  ஆய்வு செய்தார்.மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தேர்தல் நடமாடும் கண்காணிப்பு பறக்கும் படையினரின் வாகன சோதனைகளை நேரில் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News